Home Bibles ☰ Books யோபு 37:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோபு 37:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.

Cross references

யோபு 38:40

சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலே பதிவிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?

சங்கீதம் 104:22

சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும்.

Interlinear

Choose Theme