Home Bibles யோபு 34:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோபு 34:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும்.

Cross references

யோபு 12:3

உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?

யோபு 13:2

நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.

Interlinear

Interlinear data is unavailable for this verse.

Choose Theme