Home Bibles யோபு 28:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோபு 28:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.

Cross references

யோபு 41:34

அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது; அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது என்றார்.

நீதிமொழிகள் 2:7

அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.

Interlinear

Choose Theme