Home Bibles யோபு 21:24 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோபு 21:24 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவனுடைய பால்பாத்திரங்கள் பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளில் ஊன் புஷ்டியாயிருக்கிறது.

Cross references

யோபு 15:27

அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.

சங்கீதம் 17:10

அவர்கள் கொழுத்துப்போய், தங்கள் வாயினால் இருமாப்பாய் பேசுகிறார்கள்.

நீதிமொழிகள் 3:8

அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.

Interlinear

Choose Theme