Home Bibles ☰ Books யோபு 16:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோபு 16:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரப்பண்ணினார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்.

Cross references

நியாயாதிபதிகள் 15:8

அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திலே குடியிருந்தான்.

யோபு 9:17

அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.

சங்கீதம் 42:7

உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.

புலம்பல் 3:3

அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.

யோவேல் 2:7

அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும்.

Interlinear

Choose Theme