யோபு 1:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள்.
Cross references
சங்கீதம் 133:1
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
எபிரெயர் 13:1
சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.