Home Bibles எரேமியா 32:6 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எரேமியா 32:6 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அதற்கு எரேமியா சொன்னது: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Cross references

2 சாமுவேல் 24:21

ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ளவந்தேன் என்றான்.

Interlinear

Choose Theme