Home Bibles ☰ Books எரேமியா 28:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எரேமியா 28:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆகிலும், உன் செவிகளும் சகல ஜனத்தின் செவிகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள்.

Cross references

1 இராஜாக்கள் 22:28

அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பி வருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள் என்றான்.

Interlinear

Choose Theme