Home Bibles எபிரெயர் 11:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எபிரெயர் 11:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.

Cross references

எபிரெயர் 11:4

விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.

எபிரெயர் 11:39

இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.

Interlinear

Choose Theme