Home Bibles ஆபக்கூக் 3:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆபக்கூக் 3:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்.

Cross references

சங்கீதம் 7:1

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அடைக்கலம் புகுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.

சங்கீதம் 86:1

கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.

சங்கீதம் 90:1

ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.

Interlinear

Choose Theme