Home Bibles ஆதியாகமம் 9:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 9:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார்.

Cross references

ஆதியாகமம் 9:9

நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,

ஆதியாகமம் 9:12

அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:

Interlinear

Choose Theme