Home Bibles ☰ Books ஆதியாகமம் 7:6 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 7:6 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.

Cross references

ஆதியாகமம் 5:32

நோவா ஐந்நூறு வயதானபோது, சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.

ஆதியாகமம் 8:13

அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.

Interlinear

Choose Theme