ஆதியாகமம் 5:12 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.
Cross references
லூக்கா 3:37
லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோசின் குமாரன்.