Home Bibles ஆதியாகமம் 49:32 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 49:32 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான்.

Cross references

ஆதியாகமம் 23:17

இந்தப்பிரகாரம் மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்தப் பூமியும், அதிலுள்ள குகையும், நிலத்தின் எல்லையெங்கும் சூழ்ந்திருக்கிற மரங்கள் அடங்கலும்,

Interlinear

Choose Theme