Home Bibles ஆதியாகமம் 48:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 48:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான்.

Cross references

ஆமோஸ் 5:6

கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதைப் பட்சிக்கும்.

Interlinear

Choose Theme