Home Bibles ஆதியாகமம் 47:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 47:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லைமுதல் மறு எல்லைவரைக்குமுள்ள ஜனங்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகப்பண்ணினான்.

Cross references

ஆதியாகமம் 41:48

அவ்வேழு வருஷங்களில் எகிப்துதேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான்.

Interlinear

Choose Theme