Home Bibles ஆதியாகமம் 44:24 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 44:24 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்துக்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்கு அறிவித்தோம்.

Cross references

ஆதியாகமம் 42:29

அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து:

Interlinear

Choose Theme