Home Bibles ☰ Books ஆதியாகமம் 43:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 43:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நாங்கள் தாமதியாதிருந்தோமானால், இதற்குள்ளே இரண்டாந்தரம் போய்த் திரும்பி வந்திருப்போமே என்றான்.

Cross references

ஆதியாகமம் 19:16

அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.

Interlinear

Choose Theme