Home Bibles ☰ Books ஆதியாகமம் 41:47 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 41:47 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது.

Cross references

ஆதியாகமம் 26:12

ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;

சங்கீதம் 72:16

பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.

Interlinear

Choose Theme