Home Bibles ஆதியாகமம் 41:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 41:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நானும் அவனும் ஒரே இராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டோம்.

Cross references

ஆதியாகமம் 40:5

எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள்.

Interlinear

Choose Theme