Home Bibles ☰ Books ஆதியாகமம் 36:37 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 36:37 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

சம்லா மரித்தபின், அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

Cross references

ஆதியாகமம் 10:11

அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,

1 நாளாகமம் 1:48

சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.

Interlinear

Choose Theme