Home Bibles ஆதியாகமம் 32:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 32:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,

Cross references

ஆதியாகமம் 33:3

தான் அவர்களுக்கு முன்னாக நடந்து போய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான்.

Interlinear

Choose Theme