Home Bibles ☰ Books ஆதியாகமம் 30:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 30:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

Cross references

ஆதியாகமம் 46:24

நப்தலியின் குமாரர் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள்.

எண்ணாகமம் 1:42

நப்தலி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,

எசேக்கியேல் 48:3

ஆசேரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் நப்தலிக்கு ஒரு பங்கும்,

Interlinear

Choose Theme