Home Bibles ஆதியாகமம் 27:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 27:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு;

Cross references

ஆதியாகமம் 25:25

மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள்.

ஆதியாகமம் 27:23

அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து,

Interlinear

Choose Theme