Home Bibles ☰ Books ஆதியாகமம் 27:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 27:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்குபடி அவர் புசிப்பதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள்.

Cross references

ஆதியாகமம் 24:12

என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.

Interlinear

Choose Theme