Home Bibles ஆதியாகமம் 24:58 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 24:58 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்.

Cross references

சங்கீதம் 45:10

குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

லூக்கா 1:38

அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.

Interlinear

Choose Theme