Home Bibles ஆதியாகமம் 24:46 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 24:46 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவள் சீக்கிரமாய்த் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் வார்த்தாள்.

Cross references

ஆதியாகமம் 24:18

அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

Interlinear

Choose Theme