ஆதியாகமம் 23:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:
Cross references
ஆதியாகமம் 23:3
பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் புத்திரரோடே பேசி:
1 நாளாகமம் 1:13
கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
சங்கீதம் 107:41
எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.