Home Bibles ஆதியாகமம் 2:6 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 2:6 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.

Cross references

சங்கீதம் 135:7

அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.

Interlinear

Choose Theme