ஆதியாகமம் 2:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
Cross references
ஆதியாகமம் 2:18
பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
சங்கீதம் 8:7
ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,