Home Bibles ஆதியாகமம் 19:6 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 19:6 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்:

Cross references

நியாயாதிபதிகள் 19:23

அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக.

Interlinear

Choose Theme