ஆதியாகமம் 19:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது.
Cross references
ஆதியாகமம் 32:31
அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.