Home Bibles ஆதியாகமம் 18:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 18:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?

Cross references

யோவான் 2:25

மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.

Interlinear

Choose Theme