கலாத்தியர் 6:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்.
Cross references
ரோமர் 16:22
இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.
1 கொரிந்தியர் 16:21
பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.