Home Bibles ☰ Books கலாத்தியர் 4:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
கலாத்தியர் 4:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே.

Cross references

லேவியராகமம் 23:1

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

லேவியராகமம் 25:1

கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி:

லேவியராகமம் 25:13

அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன்தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.

எண்ணாகமம் 28:1

கர்த்தர் மோசேயை நோக்கி:

ரோமர் 14:5

அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.

கொலோசெயர் 2:16

ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.

Interlinear

Choose Theme