Home Bibles ☰ Books எஸ்றா 8:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எஸ்றா 8:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மெராரியரின் புத்திரரில் அஷபியாவும் அவனோடே எஷாயாவும் அவன் சகோதரரும் அவர்கள் குமாரருமான இருபதுபேரையும்,

Cross references

1 நாளாகமம் 6:1

லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

1 நாளாகமம் 6:16

லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.

1 நாளாகமம் 6:19

மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்:

நெகேமியா 3:17

அவனுக்குப் பின்னாக லேவியரில் பானியின் குமாரன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்குப் பிரபுவாகிய அசபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

நெகேமியா 10:11

மீகா, ரேகோப், அசபியா,

Interlinear

Choose Theme