Home Bibles எஸ்றா 8:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எஸ்றா 8:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும்,

Cross references

எஸ்றா 2:11

பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.

எஸ்றா 10:28

பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;

நெகேமியா 7:16

பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்தெட்டுப்பேர்.

Interlinear

Choose Theme