எஸ்றா 2:35 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
சேனாகின் புத்திரர் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
Cross references
நெகேமியா 3:3
மீன்வாசலை அசெனாவின் குமாரர் கட்டினார்கள்; அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுக்களையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
நெகேமியா 7:38
செனாகா புத்திரர் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்.