எஸ்றா 2:26 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர்.
Cross references
யோசுவா 18:24
கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
நெகேமியா 7:30
ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.