Home Bibles ☰ Books எஸ்றா 10:27 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எஸ்றா 10:27 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

சத்தூவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்;

Cross references

எஸ்றா 2:8

சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.

நெகேமியா 7:13

சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.

Interlinear

Choose Theme