Home Bibles எசேக்கியேல் 48:25 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 48:25 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

சிமியோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இசக்காருக்கு ஒரு பங்கும்,

Cross references

ஆதியாகமம் 30:14

கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.

யோசுவா 19:17

நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.

Interlinear

Choose Theme