Home Bibles எசேக்கியேல் 45:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 45:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாயிருந்து, மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும். அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கக்கடவது; கலத்தின்படியே அதின் அளவு நிருணயிக்கப்படுவதாக.

Cross references

யாத்திராகமம் 16:36

ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.

1 இராஜாக்கள் 7:26

அதின் கனம் நாலுவிரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம் போலும் இருந்தது; அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

ஏசாயா 5:10

பத்தேர் நிலமாகிய திராட்சத்தோட்டம் ஒரேபடி ரசம் தரும்; ஒரு கல விதை ஒரு குறுணி விளையும்.

Interlinear

Choose Theme