Home Bibles ☰ Books எசேக்கியேல் 42:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 42:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மேற்றிசைப்பக்கத்துக்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.

Cross references

யாத்திராகமம் 27:9

வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்.

Interlinear

Choose Theme