Home Bibles ☰ Books எசேக்கியேல் 42:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 42:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும், எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாயிருந்தது.

Cross references

எசேக்கியேல் 42:4

உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.

Interlinear

Choose Theme