Home Bibles எசேக்கியேல் 41:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 41:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

வாசலின் மேலேதுவக்கி ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் எல்லாம் அளவிட்டிருந்தது.

Cross references

எசேக்கியேல் 42:15

அவர் உள்வீட்டை அளந்து தீர்ந்தபின்பு, கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச் சுற்றிலும் அளந்தார்.

Interlinear

Choose Theme