Home Bibles எசேக்கியேல் 40:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 40:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

வெளிப்பிராகாரத்துக்கு அடுத்த வடதிசைக்கு எதிரான வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அளந்தார்.

Cross references

எசேக்கியேல் 40:6

பின்பு அவர் கிழக்குமுகவாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒரு கோல் அகலமாகவும் அளந்தார்.

Interlinear

Choose Theme