Home Bibles எசேக்கியேல் 33:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 33:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.

Cross references

எசேக்கியேல் 18:27

துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான்.

எசேக்கியேல் 33:14

பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்து,

Interlinear

Choose Theme