Home Bibles ☰ Books எசேக்கியேல் 3:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 3:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக்கொடுத்து:

Cross references

எரேமியா 25:17

அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து வாங்கி, கர்த்தர் என்னை அனுப்பின எல்லா ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தேன்.

எசேக்கியேல் 11:4

ஆகையால் அவர்களுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லு, மனுபுத்திரனே, தீர்க்கதரிசனஞ்சொல்லு என்றார்.

அப்போஸ்தலர் செயல்கள் 26:19

ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழப்படியாதவனாயிருக்கவில்லை.

Interlinear

Choose Theme