Home Bibles ☰ Books எசேக்கியேல் 27:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 27:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கடல்களின் நடுமையத்திலே உன் தாபரம் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாய்க் கட்டினார்கள்.

Cross references

எசேக்கியேல் 26:5

அது வலைகளை விரிக்கிற இடமாகச் சமுத்திரத்தின் நடுவிலே இருக்கும்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; அது ஜாதிகளுக்குக் கொள்ளையாகும்.

Interlinear

Choose Theme