Home Bibles ☰ Books எசேக்கியேல் 22:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 22:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Cross references

சங்கீதம் 55:11

கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை.

நீதிமொழிகள் 14:34

நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.

ஏசாயா 1:21

உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர்.

எரேமியா 30:15

உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன்.

எசேக்கியேல் 35:1

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Interlinear

Choose Theme